தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை 2011-ல்  ‘தமிழ் பாரம்பரியக் கச்சேரி’ என்ற உரைவீச்சுத் தொடரை நடத்தியது. 23 முதல் 27 டிசம்பர் 2011 வரை நடந்த  நிகழ்ச்சிகளின் விவரங்கள் கீழே.

முதலாவது தமிழ் பாரம்பரியக் கச்சேரி – அறிவிப்பு

http://www.tamilheritage.in/2011/12/2011.html

23-டிசம்பர்-2011

குறுந்தொகை – தமிழ்க் கவிமரபின் நுழைவாயில்

உரை : ஜெயமோகன்

ஒலிப்பதிவு : http://www.tamilheritage.in/2011/12/blog-post_23.html

ஒளிப்பதிவு : http://www.tamilheritage.in/2011/12/blog-post_27.html

24-டிசம்பர்-2011

அர்ச்சுனன் தபசு – மாமல்லபுரம் சிற்பம்

உரை : பேரா. சா. பாலுசாமி

ஒலிப்பதிவு : http://www.tamilheritage.in/2011/12/blog-post_8344.html

ஒளிப்பதிவு : http://www.tamilheritage.in/2011/12/blog-post_1067.html

25-டிசம்பர்-2011

இந்திய புனிதக்கலை பாரம்பரியம்

உரை : ஸ்தபதி கே.பி. உமாபதி ஆசார்யா

ஒலிப்பதிவு : http://www.tamilheritage.in/2011/12/blog-post_24.html

26-டிசம்பர்-2011

கங்கைகொண்ட சோழபுரம் : வரலாறும் கலையும்

உரை : முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

ஒலிப்பதிவு : http://www.tamilheritage.in/2011/12/blog-post_25.html

ஒளிப்பதிவு : http://www.tamilheritage.in/2011/12/blog-post_29.html

27-டிசம்பர்-2011

தஞ்சை மன்னர் ரகுநாத நாயக்கரின் வாழ்க்கை

உரை : நடனக் கலைஞர் ஸ்வர்ணமால்யா

ஒலிப்பதிவு : http://www.tamilheritage.in/2011/12/blog-post_26.html

புகைப்படத் தொகுப்பு  : 

http://www.tamilheritage.in/2011/12/tamil-heritage-kachcheri-photos-from-5.html

Advertisements